முக்கோண ரி20 தொடரில் இலங்கை அணியில் வியாஸ்காந்
பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ரி20 தொடருக்கான தேசிய அணியில் இளம் தமிழ்பேசும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளது. ஆசியக்கிண்ண ரைசிங்
Read More