புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்..!
புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
Read More