சிரேஷ்ட ஊடகவியலாளார் பூவி றஹ்மத்துல்லாஹ்வின் மறைவு காத்தான்குடி ஊடக சமூகத்திற்கு பேரிழப்பாகும்; காத்தான்குடி மீடியா போரம் அனுதாபம்
காத்தான்குடி ஊடக சமூகத்தில் துணிச்சலாகவும், தைரியமாகவும் ஊடகப்பணியாற்றியவர் மர்ஹூம் பூவி றஹ்மத்துல்லாஹ். ‘வார உரைகள்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக மட்டுமல்லாது தனி நபராக நின்று ஊடகவியலாளராக களப்பணியாற்றிவர்
Read More