எம்.பீ ஆக சத்தியப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜெயவீர
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த ஜெயவீர சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்
Read More