இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு அரசாங்கமும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிக்கை மூலம் வலியுறுத்தல்
இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை , தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
Read More