கொள்கலன் விவகாரம்.சீ.ஐ.டி.க்கு வருமாறு விமலுக்கு அழைப்பு.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட 323
Read More