சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது ஜனாதிபதியின் பொறுப்பாக அமைந்து காணப்பட்டாலும், ஜனாதிபதி வீண் பேச்சுக்களையும் பொய்களையுமே கூறி வருகிறார். ஜனாதிபதி தெரிவித்த இரு தரப்புக் கூட்டு அறிக்கையை எங்கே? -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது
Read More