சமூக புறக்கணிப்புக்கு அநுர அரசாங்கத்துக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தெளிவான செய்தி ஒன்றை வழங்க வேண்டும்; கஹட்டோவிட்டாவில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்
அநுர அரசாங்கம் வந்ததில் இருந்து முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.ஆரம்பத்திலேயே இந்த நாட்டில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருந்தது அது குறித்த நபருக்கான அழங்கரிப்பாகவோ,
Read More