புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வினாத்தாள்
Read More