தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபிய தூதுவர் விஷேட அதிதியாக பங்கேற்பு; தூதுவரை சந்தித்த சிலோன் மீடியா போரம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில்
Read More