இப்போதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட உண்மையை கண்டறியுங்கள்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல சந்தர்ப்பங்களில் விரிவாக கலந்துரையாடி, விடயங்களை முன்வைத்துள்ளோம். 2021, 2023 மற்றும் 2024 இல் நடந்த விவாதங்கள் ஊடாகவும், நிலையியற் கட்டளை
Read More