இலங்கையிலிருந்து 9,742 பேர் தாயகம் திரும்பியோர்களுக்கு கடன் அடமான ஆவணங்களை திரும்ப வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 8.3.2024 ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலகத்தில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட கடனிற்காக அரசிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலப்பத்திர ஆவணங்களை 9,742 தாயகம்
Read More