பிரிட்டன் பாராளுமன்றம் கலைப்பு.பொதுத் தேர்தல் திகதியும் அறிவிப்பு..!
14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்கு பின்னர் பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை நான்காம் திகதி பொது தேர்தல்
Read More