தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக வெளியேற எட்டப்பட வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து நவாஸ் கனி வலியுறுத்து
இலங்கை கடற்படையினரால் 29-07-2025 அன்று ஒரே நாளில் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்திம், இலங்கை
Read More