விசாகப்பட்டினத்தில்இலங்கை – இந்தியா கடற்டை கூட்டுப்பயிற்சி தொடங்கியது
இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கியது. இந்த பயிற்சி 20 ஆம் தகதி வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது.
Read More