சுற்றுலா பயணிகளுக்காக உயிரைக் கொடுத்த காஷ்மீர் இளைஞன்
காஷ்மீரின் பஹல்காமில் ஆயுததாரிகளிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார் அப்பகுதியில் குதிரைக்காரராக பணியாற்றும் சையத் அடில் ஹுசைன். இதனால் கோபமடைந்த ஆயுததாரிகள் அவரை
Read More