இந்தோனேசியாவில் 5.9 ரிச்டரில் நிலநடுக்கம்
இந்தோனேசியா, மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) அதிகாலை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More