ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.
Read More