ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி.
ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை இலங்கை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமிஉல் ஸலாம்
Read More