சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை
அண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு
Read More