போக்குவரத்து பொலிசாருடன் அர்ச்சுனா எம்.பீ வாக்குவாதம்
அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர். பாராளுமன்ற
Read More