நாகை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்திய மாணவர்களுக்கு கட்டண சலுகை: 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட்
ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் சிவகங்கை கப்பல் உரிமையாளர் பி.சுந்தர்ராஜன் தகவல் நாகப்பட்டினம் துறைமுகத்தில்
Read More