ரணிலின் கைது குறித்து கவலை வெளியிட்டுள்ள சந்திரிகா.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை தெரிவித்துள்ளார். இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக
Read More