இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் நல்லாட்சி காலத்தில் 55 பேருக்கு வழங்கிய நியமனங்கள் முறைகேடானது..! நீதிமன்றம் தீர்ப்பு..!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் நல்லாட்சிக் காலத்தில் இ.ஒ.கூ.த்தின் தலைவர்.பணிப்பாளர் சபையினால் கூட்டுத்தாபன சபையின் சேவையாற்றும் 55 பேர்களுக்கு 2015 காலப்பகுதியில் முறைகேடாக வழங்கிய பதவி உயர்வினை எதிர்த்து
Read More