சிறுபான்மைக் குழுக்களின் அரசியல் பிரசன்னமும் சவால்களும் தொடர்பான கலந்துரையாடல்..!
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக் குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது.மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில்
Read More