ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்
ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான 11ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் நாட்டுக்க வருகை தரவுள்ளார்.
இவர் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
