உள்நாடு

உயர்தரப் ப்ரீட்சை பெறுபேறுகள் வெளியானது

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாட்டிலுள்ள உள்ள 2,362 நிலையங்களில் நடைபெற்ற உயர்தர தேர்வில் மொத்தம் 340,525 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 246,521 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *