அரச மருத்துவ சங்கத்தின் 24 மணி நேர வேலை நிறுத்தம்..!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது.
வைத்தியர்களின் நியாயமற்ற இடமாற்ற பிரச்சினைளுக்கு உரிய தீர்வை வழங்காது அதிகாரிகள் அசமந்த போக்கை கடைப்பிடிக்கின்றனர்.
இதனை கண்டித்து, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (31) காலை 8 மணி முதல் முதலாம் (01) திகதி காலை 8 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
