பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று (22) இரவு 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.
