Saturday, March 21, 2026
Latest:
உள்நாடு

மனிதநேயத்தை வெல்ல ஒன்றிணைவோம்; அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளணம் தலைவர்MNM ஷாம் நவாஸின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஒரு முஸ்லிம் மீது கடமையான ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பினை நிறைவு செய்து இன்றைய நோன்புப் பெருநாள் தினத்தில் மனிதநேயத்தை வெல்ல ஒன்றிணைவோம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளணம் தலைவர்
MNM ஷாம் நவாஸின் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் முஸ்லீம்கள் கடைப்பிடுக்கும் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மை போன்ற பல விடயங்களை தொடர்ந்தும் வாழ்வில் கடைப்பிடித்து சுவர்க்கம் எனும் இலக்கினை அடைவோம்.

“ஈத் முபாரக்”

MNM ஷாம் நவாஸ், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளணம் தலைவர், முன்னாள் கொழும்பு மாநகர உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *