உள்நாடு

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.

அவ்வகையில் ஹிஜ்ரி 1447 ரமழான் மாதம் 30 நாட்களாக நிறைவடைந்துடன் 2026 மார்ச் 21ஆம் திகதி ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் 01ஆம் பிறை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக் குழு , கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *