வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தவும்; சஜித் பிரேமதாச அரசிடம் வேண்டுகோள்
வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமைவதற்கு கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் அன்றைய தினத்தை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
