கோட்டாபய விடம் 17ஆம் திகதி விசாரணை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.
ஏற்கனவே அவரை விசாரணைக்காக ஆணைக்குழு அழைத்திருந்தபோதும் , சிங்கப்பூர் செல்வதால் தம்மால் வரமுடியாதென கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
17 ஆம் திகதி ஆஜராகும் கோட்டபாயவிடம் சாட்சியம் பதிவு செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
