உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் கைது

சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த குற்றத்திற்காக , முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *