உலகம்

ஈரானின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *