உள்நாடு

அமெரிக்க இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இஸ்ரேலிய போர் வெறிக்கு எதிராக இன்று (06) வெள்ளிக்கிழமை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர், அரசியல்வாதிகள், சமூகர் ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *