முருங்கை இலைகளை அரிசி மாவுடன் கலந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலை; மடாட்டுகமவில் திறப்பு
வடமத்திய மாகாணத்தில் முதன் முறையாக அனுராதபுரம் மடாட்டுகம பகுதியில் உலர்ந்த மற்றும் அரைத்த முருங்கை இலைகளை அரிசி மாமாவுடன் கலந்து உட்பத்தி செய்வதற்கான ஆலையை மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச திறந்து வைத்த போது .





(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )
