உள்நாடு

கமேனி மறைவு; அனுதாபப் புத்தகத்தில் கைச்சாத்திட்ட றவூப் ஹக்கீம்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் மறைவையிட்டு கொழும்பு -7 இல் உள்ள அந் நாட்டுத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (4) கையொப்பமிட்டதோடு, அந் நாட்டு தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ் உடன் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *