மாதம்பிட்டி மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு
கொழும்பு-14 மாதம்பிட்டி வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிதாயா
ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகசபையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அல்-ஹாஜ் ரிஸ்விஹாஜி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பள்ளி வாசல் பேஸ் இமாமின் ரமலான் சிந்தனை இடம் பேறுவதையும் நிர்வாக சபை உறுப்பினர்கள், மஹால்லாஹ் வாசிகள் என பலர் கலந்துக் கொண்ட இப்தார் நிகழ்வயே கீழுள்ள படத்தில் காண்கிறீர்கள்.




(படப்பிடிப்பு : லியாகத் அலிகான்)
