உள்நாடு

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களும் இன்று (02) இரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனைய விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *