உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழாவில் புத்தளம் காருண்யாவிற்கு ஒரே மேடையில் 5 தங்கப் பதக்கங்கள்

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிலே புத்தளத்தை சேர்ந்த, இந்து மத்திய கல்லூரியில் கல்வி கற்ற, சன்முகராசா காருண்யா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு துறையில் அதி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதற்காக

  • The Sri Lanka and Australia Chamber of Commerce (SLACC)
  • The Institute of Chartered Accountants of Sri Lanka
  • The Association of Chartered certified Accountants
  • The Certified Management Accountants (CMA) Australia
  • The Charted Institute of Securities and Investment – UK

ஆகிய 5 பதக்கங்களை பெற்று புத்தள மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது புத்தள இளந்தலைமுறைக்கு மிக சிறந்த உந்து சக்தியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *