உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழாவில் எச். ஹப்ஸாவிற்கு CIPM GOLD Medal

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிலே புத்தளம் புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த, பு/ உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற, ஹலீம் ஹப்ஸா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் மனிதவள முகாமைத்துவத் துறையில் (HRM) மிகச்சிறந்த performance இற்காக Institute of personnel management Gold Medel (CIPM GOLD Medal) பெற்றுக் கொண்டார்.

இது எமது சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *