உள்நாடு

ஊடகவியலாளர் ஜாவித்தின் தாயார் காலமானார்

மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக கொண்ட மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் சத்தார் அவர்களின் மனைவி காலமானார்

விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் கொலன்னாவையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி. நபீஸா உம்மா நேற்றிரவு (11) காலமானார்.

அன்னார்:

  • மர்ஹூம்களான அஹமது முஹுதீன், நாச்சியா உம்மா ஆகியோரின் அன்பு மகளும்…
  • மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் சத்தார் ( Mannar moor street) என்பவரின் அன்பு மனைவியும்…
  • மர்ஹூம் அல்ஹாஜ். அஜ்வாத், பிஷ்ருல் ரோஷன், இர்ஷாத் (ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்-நீர்ப்பாசன திணைக்களம்), அல்ஹாஜ். சியாத் (ஓய்வுபெற்ற உதவி சுங்க அதிகாரி), அல்ஹாஜ். ஜாவித் (அரச முகாமைத்துவ உத்தியோகத்தர்-முஸ்லீம் பண்பாட்டு அலுவலக திணைக்களம்), நுஹாத் (அரச உத்தியோகத்தர்-இலங்கை போக்குவரத்து சபை), ரெஸ்மின் (முன்னாள் அரச தாதி), றஸ்னி (ஓய்வுபெற்ற அரச முகாமைத்துவ உத்தியோகத்தர்-சுகாதார அமைச்சு), மஸ்னவி (வர்த்தகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்..
  • ஜபறுல்லா கான், றமீஸா பானு, கலாநிதி. சித்தி ராஹிலா, ரஹீமா, சுலைஹா, ஸிப்லி, றின்சால் (மனாஸ்), றிப்கா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
  • ஜனாஸா தற்பொழுது மகன் அல்ஹாஜ். சியாத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

முகவரி: 17, விஜய புர, கொலன்னாவை. (கெபிட்டிபொல வீதி)
(சியாத்: 077-700 4773)

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (12) அஸர் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும் (மையவாடி பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்)

தகவல்:
அல்ஹாஜ். ஜாவித் (மகன்) –

071-401 8533

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *