மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமட்டைக் காணவில்லை
வவுனியா மாவட்டம் புதிய சாளம்பைக் குளத்தை சேர்ந்த மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமடை கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) முதல் காணவில்லை.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) காலை 11 மணிமுதல் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.
மேலும் யாருக்காவது இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தயவு செய்து கீழ்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வேண்டிக் கொள்கின்றனர்.
0774906816
0779896271

(தகவல்: சப்ரான் பதூர்தீன்)
