அதிகரிக்கும் தபால் கட்டணம்

நாளை முதல் அமுலுக்கும் வரும் வகையில் தபால் கட்டணங்கள் 70 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
