Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

அனுராதபுரத்தில் ஆளுனர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு..!

இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வு டன் இணைந்து வடமத்திய மாகாண பிரதான நிகழ்வு அனுராதபுரம்  ஹரிச்சந்திர பூங்காவிற்கு முன்பாக மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் தேசிய மக்கள் சக்தி யின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன் போது மாகாண பிரதான செயலாளர் , அனுராதபுரம் மாவட்ட செயலாளர்  முப்படையினர், பொலிசார், சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் , சமயத் தலைவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படங்கள்.

( எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *