உள்நாடு

கணக்காளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.பீ.ஜெயரத்ன..!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது  

ஜனாதிபதி இந்தப் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு சிபாரிசு செய்து அனுப்பியிருந்தார்.

இன்று அது ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *