உள்நாடு

சி.ஐ.டி யிலிருந்து வெளியேறினார் நாமல்

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசாரணைக்குப் பின்னர் வெளியேறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *