உள்நாடு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் ஷிரந்தி

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான ஷிரந்தி ராஜபக்ஷ 4 மணித்தியால விசாரணைக்குப் பின்னர் வெளியேறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *