ஒலுவில் அல்- மதீனா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா
ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தின் அகரம் தொடங்கும் சிறப்பு நிகழ்வு நேற்று 29ஆம் திகதி அதிபர் K.L. அமீர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் A.L. அப்துல் மஜீட் , கௌரவ அதிதிகளாக பொறியியலாளர் ஏ.எம். ராபி , பாடசாலை இணைப்பாளர் M.I. சப்றி மற்றும் இலங்கை வங்கி முகாமையாளர் T. பிரபாகரன் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் உட்பட நலன் விரும்பிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


(இஸட்.ஏ. றஹ்மான்)
